யெங் இந்தியன் கோவை சேப்டர் பெண் குழந்தைகள் நலனை முன்னிட்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி கோவை மாநகராட்சியுடன் இணைந்து "குழந்தை பாதுகாப்பு குறித்து பொதுச் சாசனம்" எனும் பெண் குழந்தைகளுக்கான திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. கோவை கிக்கானி பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
குழந்தை பாதுகாப்பு, குழந்தைத் தொழிலாளர், பாலியல் வன்புணர்வு மற்றும் குந்தைகளை பாதிக்கும் பல்வேறு சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு இது திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் மீதான பாதுகாப்பு மற்றும் பெற்றோருர்களன் பங்கு குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மெலும், இத்திட்டத்தில் கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், ரெபகா ரியோஸ்- ஹோன், இயக்குநர், WDPAC அரிகட்யு- சர்வதேச நியூயார்க் சாந்தி ஆசிரமம் அணி ஆகியவை சேர்ந்து குழந்தைகளுக்கு எதிரான சிக்கல்கள் மற்றும் வன்முறைக்காக இதில் இணைந்து செயல்படவுள்ளனர்.